அதிக கோடீஸ்வரர்கள் வாழும் முதல் 10 நாடுகள்.

அந்நாட்டில்   வாழும் செல்வந்தர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்  வகைப்படுத்தப்பட்டுள்ளது . 


10. இத்தாலி 


கடந்த 2020 ஆம் ஆண்டு 36 செல்வந்தர்களை கொண்டிருந்த இத்தாலி 2021 இல்  51 செல்வந்தர்களுடன் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

பிரதான வருமானம்: சுற்றுலாத்துறை, உற்பத்தி தொழில், விவசாயம், சேவை துறை, வர்த்தகம்
இத்தாலி பற்றி மேலும் சுவாரஸ்யமான விடயங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நிகர மதிப்பு: $205 BILLION (UP $79 BILLION) 
செல்வந்தரின் பெயர் : GIOVANNI FERRERO, $35.1 BILLION 


9. ஐக்கிய இராச்சியம் 

கடந்த 2020 ஆம் ஆண்டு 46 செல்வந்தர்களை கொண்டிருந்த ஐக்கிய இராச்சியம் இவ்வாண்டு 56 செல்வந்தர்களுடன் 9ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

பிரதான வருமானம் : சேவை துறை, கட்டுமானம், சுற்றுலாத்துறை, உற்பத்தி தொழில்.
ஐக்கிய இராசியம் பற்றி மேலும் சுவாரஸ்யமான விடயங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நிகர மதிப்பு: $214 BILLION (UP $61 BILLION)
செல்வந்தரின் பெயர் : 
JAMES RATCLIFFE, $17 BILLION


8. கனடா 

கடந்த 2020 ஆம் ஆண்டு 44 செல்வந்தர்களை கொண்டிருந்த கனடா இவ்வாண்டு 64 செல்வந்தர்களுடன் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

பிரதான வருமானம் : ரியல் எஸ்டேட் வாடகை மற்றும் குத்தகை, உற்பத்தி தொழில், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு.
கனடா பற்றி மேலும் சுவாரஸ்யமான விடயங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும். 

நிகர மதிப்பு: $231 BILLION (UP $88 BILLION)
செல்வந்தரின் பெயர் : 
DAVID THOMSON & FAMILY, $41.8 BILLION


7. பிரேசில் 

கடந்த 2020 ஆம் ஆண்டு 45 செல்வந்தர்களை கொண்டிருந்த பிரேசில்  இவ்வாண்டு 65 செல்வந்தர்களுடன் 7 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

பிரதான வருமானம் : சுரங்கம், சுற்றுலாத்துறை
உற்பத்தி தொழில்
பிரேசில்
பற்றி மேலும் சுவாரஸ்யமான விடயங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நிகர மதிப்பு: $212 BILLION (UP $85 BILLION)
செல்வந்தரின் பெயர் : JORGE PAULO LEMANN & FAMILY, $16.9 BILLION


6. ஹாங்காங் 

கடந்த 2020 ஆம் ஆண்டு 67 செல்வந்தர்களை கொண்டிருந்த  ஹாங்காங்  இவ்வாண்டு 71 செல்வந்தர்களுடன் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

பிரதான வருமானம் : சர்வதேச வணிகங்களில் விற்பனை மற்றும் வரிவிதிப்பு
ஹாங்காங்
பற்றி மேலும் சுவாரஸ்யமான விடயங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நிகர மதிப்பு: $448 BILLION (UP $148 BILLION)
செல்வந்தரின் பெயர் : LI KA-SHING, $33.7 BILLION


5. ரஷ்யா 

கடந்த 2020 ஆம் ஆண்டு 98 செல்வந்தர்களை கொண்டிருந்த ரஷ்யா  இவ்வாண்டு 117 செல்வந்தர்களுடன் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

பிரதான வருமானம் : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி
ரஷ்யா பற்றி மேலும் சுவாரஸ்யமான விடயங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நிகர மதிப்பு: $584 BILLION (UP $199 BILLION)
செல்வந்தரின் பெயர் : ALEXEY MORDASHOV & FAMILY, $29.1 BILLION


4. ஜெர்மனி 

கடந்த 2020 ஆம் ஆண்டு 106 செல்வந்தர்களை கொண்டிருந்த ஜெர்மனி  இவ்வாண்டு 136 செல்வந்தர்களுடன் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

பிரதான வருமானம் : உற்பத்தி தொழில் மற்றும் ஏற்றுமதி
ஜேர்மன்
பற்றி மேலும் சுவாரஸ்யமான விடயங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நிகர மதிப்பு: $626 BILLION (UP $179 BILLION)
செல்வந்தரின் பெயர் : BEATE HEISTER & KARL ALBRECHT JR., $39.2 BILLION


3. இந்தியா

கடந்த 2020 ஆம் ஆண்டு 102 செல்வந்தர்களை கொண்டிருந்த இந்தியா  இவ்வாண்டு 140 செல்வந்தர்களுடன் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

பிரதான வருமானம் : விவசாயம், தொழில்துறை உற்பத்தி, IT வணிக சேவைகள், சேவை துறை.
இந்தியா பற்றி மேலும் சுவாரஸ்யமான விடயங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நிகர மதிப்பு:  $596 BILLION (UP $283 BILLION)
செல்வந்தரின் பெயர் :  MUKESH AMBANI, $84.5 BILLION


2. சீனா 

கடந்த 2020 ஆம் ஆண்டு 388 செல்வந்தர்களை கொண்டிருந்த சீனா  இவ்வாண்டு 626 செல்வந்தர்களுடன் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

பிரதான வருமானம் : சுரங்கம், உற்பத்தி தொழில் மற்றும் ஏற்றுமதி
சீனா
பற்றி மேலும் சுவாரஸ்யமான விடயங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நிகர மதிப்பு: $2.5 TRILLION (UP $1.3 TRILLION)
செல்வந்தரின் பெயர் :  ZHONG SHANSHAN, $68.9 BILLION



1. ஐக்கிய அமெரிக்க இராச்சியம் 



கடந்த 2020 ஆம் ஆண்டு 615 செல்வந்தர்களை கொண்டிருந்த head இவ்வாண்டு 724 செல்வந்தர்களுடன் 1 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

பிரதான வருமானம் : சேவை துறை, கட்டுமானம், நீடித்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி.
அமெரிக்கா பற்றி மேலும் சுவாரஸ்யமான விடயங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நிகர மதிப்பு: $4.4 TRILLION (UP $1.5 TRILLION SINCE 2020)
செல்வந்தரின் பெயர் : JEFF BEZOS, $177 BILLION

Post a Comment

Previous Post Next Post