இதுவரையில் உலகில் பிறக்காதா மனிதர்களின் முகங்களை பார்க்கும் அதிசயம்

Artificial Intelligence நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல்., இதன் பாதிப்பு எதிர்காலத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும் என ஸ்டீபன் ஹோக்கிங் கூறியிருக்கிறார்.

கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இவர்களெல்லாம் உலகில் பிறக்காத/இல்லாத நபர்கள், கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்பட்ட மனிதர்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிலிப் வேங் artificial intelligence துணையுடன் உருவாக்கிய சாப்வேரில் இதுபோன்று எண்ணிலடங்காப் போலியான மனிதர்களை உருவாக்கலாம்.

https://thispersondoesnotexist.com/

இந்த லிங்க் கிளிக் செய்து உள்ளே சென்றால் ஒரு நபரின் முகம் வரும், நீங்கள் ஒவ்வொரு முறை refresh செய்யும்போது முடிவில்லா புதிய புதிய நபர்களின் முகங்கள் வந்து கொண்டே இருக்கும்.

உங்களுக்கு பூனை முகத்தை உருவாக்க வேண்டுமென்றால் இந்த லிங்கை முயற்சி செய்யுங்கள். https://thiscatdoesnotexist.com/


இந்த சாப்ட்வேர் சாதாரணமான ஒரு மனிதருக்கு ஒரு போலியான ஆன்லைன் கணக்கு தொடஙகும் சிந்தனையை தூண்டி விடும்போது, ஆன்லைன் ஸ்கேம் செய்பவர்களுக்கு மிகவும் இலகுவாய் இருக்கும்.

இந்த தொழில்நுட்பம் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் இதனால் பல விளைவுகளும் உண்டு.

Post a Comment

Previous Post Next Post